நேற்றைய தினம் (11-12-2015 Friday) மலையன்குளம் அருள்மிகு இசக்கி அம்மன் திருக்கோவிலில் கார்திகை கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூசைகள் நடைபெற்றது.. மேலும் பல ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர்...
POST BY ESAKKI AMMAN TEMPLE
EmoticonEmoticon